காமிரா கண்கள்

யாழினி. செ.

Staff Writer

திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும்புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் யாழினி.செ. தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் இவரது படங்கள் இவை. "ஊர்சுற்றி" என்று ஒரு குழு ஆரம்பித்து மோட்டார் சைக்கிள் மூலம் கிழக்கு தொடர்ச்சி மலைகளை சுற்றி முடித்தோம் அப்போது ஒரு கேமரா மூலம் இந்த பயணங்களை ஆவணப்படுத்தலாமே என்ற ஆசை தோன்றியது. இதைத்தான் மேற்குதொடர்ச்சிமலை பயணங்களில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். பயணமும் கேமரா பதிவும் கொடுக்கும் மகிழ்ச்சி தேடலாய் நீண்டு கொண்டிருக்கிறது,” என்கிறார். இவர் ஒரு கவிஞரும் கூட.

அக்டோபர், 2020.